Moive: SiraisalaiMusic: IlayarajaSingers: K.S.Chitra,S.P.BalasubramanyamF: ஆலோலங்கிளித் தோப்பிலே தங்கிடும் கிளித் தங்கமே இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி விளையாடிடக் கூடாதடி கூத்துகாரிM: ஆற்றில் குளித்த தென்றலே சொல்லுமே கிளி சொல்லுமே துள்ளாதடி துவளாதடி...